திரவ நுண்ணுயிர் உரம் மெத்தலோ பாக்டீரியா

திரவ நுண்ணுயிர் உரம் மெத்தலோ பாக்டீரியா
பயிர்கள் கருகுவதை தடுக்க வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மெத்தலோ பாக்டீரியா என்னும் திரவ நுண்ணுயிரை கண்டுபிடித்துள்ளனர்.
10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி திரவ நுண்ணுயிர் உரம் என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் பயிர்களின் மீது நன்றாக ( நனையும்படி) படும்படி தெளிக்க வேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்தால் 10 – 15 நாட்கள் வரை தண்ணீரின்றி வறட்சியை தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது. வேர் வளர்ச்சியை அதிகரிக்கிறது அதுமட்டுமல்லாமல் சத்தாகவும் செயல்பட்டு பயிர் நன்கு செழித்து வளரவும் , பூ மற்றும் காய் அதிகம் பிடிக்கவும் உதவுகிறது. இவற்றை அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் குறிப்பாக
குறிப்பாக பருத்தி, தக்காளி, கத்தரி போன்ற பயிர் பூ மற்றும் காய் பிடிக்கும்; சமையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வாடி இருக்கும் பயிர்களுக்கு தெளித்து பார்த்தில் பயிர்கள் நன்கு செழித்து கரும் பச்சை நிறத்தில் உள்ளது

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories