தேக்கு மரம் உரங்கள்

தேக்கு மரங்களுக்கு உரம் வைக்க வேண்டிய அவசியமில்லை அதனுடைய இலைகளை கீழே உதிர்ந்து மண்ணோடு மக்கி உரமாக மாறிவிடும் மண்ணின் ஈரப்பதத்தை தேக்கு இலைகளை பல நாட்களுக்குப் பாதுகாக்கும்

பனைமரம் உரங்கள்

தொழுஉரம் மற்றும் மணல் கலந்த கலவையே பாதி குழி வரை நிரப்ப வேண்டும் பிறகு வருடா வருடம் எரு போட்டால் வளர்ச்சி சீராக இருக்கும்

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories