தொழு உரம் குறிப்புகள்

 

தொழு உரம் என்பது நன்கு மக்கிய மாட்டுச்சாணம் ஆகும். இரண்டு மாடுகள் மூலம் ஓராண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட சிறுநீரில் தான் தழைச்சத்து அதிகம் உள்ளது .எனவே மாட்டுக்கொட்டகையில் மண் பரப்பி மாடுகளின் வைக்கோலை அதில் பரப்பி அவற்றின் சிறுநீர் கழிக்கும் படி செய்து அதை சேகரித்து வைத்து தொழு உரம் தயாரிக்கலாம். இதை மண்ணில் இடுவதால் மண்ணிற்கு இயற்கையான வழியில் சத்துகள் கிடைக்கிறது.
இது மண் வளத்தை அதிகப்படுத்தி அங்கக சந்தை அதிகரிக்க உதவுகின்றன.

பயிர் களைதல்

பயிர்கள் என்பது வயலில் அதிக எண்ணிக்கையில் உள்ள பயிர்களை பிடுங்கி எடுப்பது ஆகும் . பயறு க்கு தகுந்த இடைவெளி விட்டு பயிர்களை நீக்கவேண்டும். அதிக எண்ணிக்கையில் பயிர்கள் இருந்தால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே விதைத்த 15 முதல் 20 நாட்களில் அதிக அடர்த்தியுள்ள இட த்தில் பயிர்களை அவசியம் நீக்கவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories