தொழு உரம்

தொழுவுரம் என்பது நன்கு மக்கிய மாட்டு சாணம் ஆகும். இரண்டு மாடுகள் மூலம் ஒரு ஆண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம் .மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில் தான் தழைச்சத்து அதிகம் உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் மண் பரப்பி மாடுகள் நின்று கழித்து வைக்கோலை அதில் அவற்றில் சிறுநீர் கழிக்கும் படி செய்து அதை சேமித்து வைத்து தொழு உரம் தயாரிக்கலாம். இதை மண்ணில் இடுவதால் மண்ணிற்கு இயற்கையான வழியில் சத்துக்கள் கிடைக்கும்.
இது மண் வளத்தை அதிகப்படுத்தி அங்கக தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

பயிர் களைதல்

பயிர் கலைதல் என்பது வயலில் அதிக எண்ணிக்கையில் உள்ள பயிர்களை பிடுங்கி எடுப்பது ஆகும். அந்தந்த பயிருக்கு தகுந்த இடைவெளி விட்டு பயிர்களை நீக்கவேண்டும் .அதிக எண்ணிக்கையில் பயிர்கள் இருந்தால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும் .எனவே விதைத்த 15 முதல் 20 நாட்களில் அதிக அடர்த்தியுள்ள இடத்தில் பயிர்களை அவசியம் நீக்கவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories