பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரம் என்பது ஒரு பயிரைப் பயிரிட்டு அதை மடக்கி உழுது நிலத்தில் சத்துக்களை நிலை நிறுத்துவது ஆகும்.

பசுந்தாள் உரம் என்பது வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட இலைகளை மரங்களின்கொம்புகள் புதர் செடி ,சிறு செடிகள் உபயோகத்தில் ஆகும். காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்தின் முக்கிய மூலதனம் ஆகும்.

பசுந்தாள் உரத்திர்கு முகியமானசெடிவகைகள் அகத்தி ,தக்கை பூண்டு ,சனப்பை, நரிப்பயறு ,தட்டைப் பயறு, பச்சைப் பயறு, கொத்தவரை ,அவுரி செடி போன்ற பயிர்களும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள் வேம்பு, இலுப்பை ,சி லோன்வாகை , சுபாபுல் மற்றும் மற்ற புதர்ச் செடிகள் ஆகும்.

பசுந்தாள் உரம் மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியல் மாற்றங்களை சாதகமாக்கி மண்ணின் அங்ககப் பொருட்களின் தன்மையை நிலை படுத்துகின்றது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories