மக்காச்சோளம் உரங்கள்

ஏக்கருக்கு 119 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட் ,34 கிலோ பொட்டாஷ் தேவைப்படும். இதில் அடியுரமாக 30 கிலோ யூரியா ,156 கிலோ சூப்பர் பாஸ்பேட் ,17 கிலோ இட வேண்டும். விதைத்த ஐந்தாம் நாள் மேலுரமாக 20 கிலோ யூரியா மற்றும் 45 ஆம் நாள் 29 கிலோ யூரியா, 17 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.

இயற்கை உரமிடல் முறையில் 15ஆம் நாளில் வடிகட்டிய பஞ்சகவ்யா 200 லிட்டரை பாசன நீர் வழியாகக் கொடுக்கவேண்டும் .40 நாளில் பூக்களோடு இருக்கும் தருணத்தில் மீண்டும் ஒரு முறை 200 லிட்டர் பஞ்சகவ்யா பாசன நீருடன் கொடுத்தால் பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள் விரைவான வளர்ச்சி அடையும்.

குதிரைவாலி உரங்கள்

ஒரு எக்டருக்கு 5 முதல் 10 டன் தொழு உரம் இடவேண்டும். தழை ,மணி மற்றும் சாம்பல் சத்து 40: 30: 50 கிலோ ஒரு எக்டருக்கு என்ற விகிதத்தில் இடவேண்டும் .உரம் முழுவதையும் விதை விதைத்த பிறகு அளிக்கவேண்டும். பாசன பகுதிகள் பாதி அளவு தழைச்சத்தை விதைத்த 25 முதல் 30 நாட்களுக்கு பிறகு இடவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories