மரவள்ளி செடியின் இலை காம்பில்பிசினி போன்ற திரவம் வருகிறது அதற்கு என்ன செய்வது?

 

மரவள்ளி செடியின் இலை காம்பில்பிசினி போன்ற திரவம் வருகிறது அதற்கு என்ன செய்வது?

மீன் அமிலக் கரைசல் தெளிக்கலாம்.

7 நாட்களுக்கு ஒரு முறை கற்பூர கரைசலைத் தெளிக்கலாம் .பிசின் போன்ற திரவம் வடிவது பூச்சித்தாக்குதல் தான் காரணம் .எனவே இவற்றின் தெளிப்பதன் மூலம்அவற்றை கட்டுப்படுத்தலாம்.

மாமரம் நட்டு மூன்று வருடமாகிறது பூக்கவில்லை காய்க்கவில்லை என்ன காரணம்?

காய்கள் வைக்கும் காலம் ஒவ்வொரு இரகத்திற்கும் மாறுபடும்.

மரத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் தீ பற்ற வைத்து புகைமூட்டம் போட வும் இதன் மூலம் மா மரம் பூ வைக்கும்.

தேமோர் கரைசல் வேர் வழியாக கொடுக்கவும். இதன் மூலம் பூக்கள் வைத்து அதிக காய்கள் பிடிக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories