முந்திரிஉரங்கள்

 

 

ஒரு வயதான மரம் ஒன்றிற்கு தொழுஉரம் 10 கிலோ, தழைச்சத்து 70கிராம், மணிச்சத்து 40 கிராம் ,சாம்பல் சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். 4 வயது வரை கொடுக்கப்பட்டுள்ள உரங்களின் அளவு ஒவ்வொரு மடங்காக அதிகரிக்க வேண்டும் .ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தொழு உரம் 50 கிலோ தழைச்சத்து 500 கிராம் மணிச்சத்து 200 கிராம் சாம்பல்சத்து 300 கிராம் உரங்களை அளிக்க வேண்டும்.

ஜூன் ஜூலை மாதங்களில் ஒரு முறையும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஒரு முறையும் அளிக்க வேண்டும்.

முந்திரியில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒன்று நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

கையளவு முந்திரிப் பருப்புகளை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories