நிலக்கடலையின் சிறப்புகள்

வேர்க்கடலை மச்சான்என்று பொதுவாக அழைக்கப்படும் நிலக்கடலை மக்களால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளை தரும் பருப்பு வகை தாவரம் ஆகும்

தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும் உண்ணும் உணவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இருந்து பயிர்களை வைக்கப்பட்டதாக கிழக்கு கடற்கரை வழி பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்ததாக கருதப்படுகிறது

இன்று உலக அளவில் வேர்கடலை உற்பத்தியில் முன்னணி நாடாக இந்தியா உள்ளது ஏறத்தாழ எட்டு மில்லியன் சித்தர்களில்கடலை சாகுபடி செய்யப்படுகிறது

முக்கியமாக ஆந்திரா தமிழகம் குஜராத் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி அதிகமாக உள்ளது

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories