முந்திரியின் பயன்கள்

முந்திரியில் மாங்கனீசு பொட்டாசியம் தாமிரம் இரும்பு மக்னீசியம் துத்தநாகம் செலினியம் போன்ற கனிம தாதுக்கள் அதிகமாக உள்ளது

முந்திரிப் பருப்பில் குறைந்த அளவிலான சாந்தின் உள்ளது இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது

கையளவு முந்திரிப் பருப்புகளை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்

முந்திரிப்பருப்பு இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒன்றையே நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியி அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன

முந்திரிப் பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்து உடலுக்கு நோய் எதிர்ப்புத் திறனை தரவல்லை நொதிகளானகுளுடா தயோன்பேராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணிகளாக செயல்படுகிறது

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories