எலுமிச்சை பழம்- பட்டம்

பருவம்

டிசம்பர்- பிப்ரவரி ஜூன்- செப்டம்பர் நடவுக்கு ஏற்ற மாதங்களாகும்.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களிலும் களிமண் இல்லாத மணல் பாங்கான நிலங்களிலும் எலுமிச்சை செழிப்பாக வளரும்.

நிலம் தயார் செய்தல்

தேர்வு செய்தநிலத்தை நன்கு உழுது சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அதில் 20 அடி இடைவெளியில் 3 அடி ஆழம் மற்றும் 3 அடி அகலம் இருக்கும் படி குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை கலந்து நிரப்பி ஒரு வாரம் ஆறப்போட வேண்டும்.

விதை அளவு

பதியன் செடிகளை தான் நடவு செய்ய வேண்டும் .ஒரு ஏக்கருக்கு 100 பதியன்செடிகள் தேவைப்படும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories