கொத்தமல்லியை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி

தொட்டி அல்லது பைகளுக்கு அளவு வடிவம் என்று எதுவும் கிடையாது. பிளாஸ்டிக் ,மண்பானை, உலோகம், செராமிக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் . பைகளில் நிரப்பும் போது அரை அடி ஆழத்திற்கு மேல் மண் நிரப்பினால் போதும்.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.

விதைத்தல்
கொத்தமல்லி விதைகளை தூவி கிளறி விட வேண்டும் .அதில் நிரம்பியுள்ள கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்கவேண்டும். கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும். இல்லையெனில் விதைகள் முளைக்காது.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர்தெளிக்க வேண்டும். தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories