நிலத்தை புதுப்பிக்கும் சாகுபடி முறை

விதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதை மணல் மற்றும் தொழு உரத்துடன் கலந்து நிலத்தில் பரவலாக தெளிக்கவேண்டும்.

விதைத்த 20 நாட்களில் மடக்கி உழ வேண்டும். பிறகு மீண்டும் 20 வகையான பயிர்களை விதைத்து வளர்ந்த 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும். அதையடுத்து மீண்டும் 20 வகையான பயிர்களை விதைத்து வளர்ந்த 90 நாட்களில் மடக்கி உழ வேண்டும்.

இவ்வாறு செய்வதால் 50 ஆண்டுகளாக ரசாயனத்தால் பாடுபட்ட நிலத்தை 6 மாதங்களில் மீட்டெடுக்கலாம்.

நிலத்தின் நுண்ணூட்ட பற்றாக்குறையை நீக்கி வலுவிழந்த நிலத்தை மீட்டு எடுக்கலாம்.

நம்மகிட்ட பற்றாக்குறையை நீக்க நமது உழவர்கள் பழங்காலத்திலிருந்தே தக்கைப்பூண்டு சணப்பு , நரிப்பயறு போன்றவற்றை விதைத்து நிலத்தை மடக்குவது வழக்கம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories