தக்கை பூண்டு
களிமண் பாங்கான பூமிக்கு மிகச் சிறந்த பசுந்தாள் உரப் பயிர் ஆகும்.
குறிப்பாக கலர் நிலங்களைசீராக்குவதில் இதன் பங்கு இன்றியமையாதது.
இது வேகமாக வளரக் கூடியது.
தண்ணீர் தேகத்தையும் வறட்சியையும் ஓரளவு தாங்கி வளரும் .இரண்டிலிருந்து நான்கு மாதங்களுக்குள் ஏக்கருக்கு 2.5 டன் தழையையும் 145 தழைச்சத்தை கொடுக்க வல்லது.
ஒரு எக்டருக்கு 20 முதல் 25 கிலோ கிராம் விதையை உபயோகிக்கலாம் .இதனை 45 முதல் 50 நாட்களில் மடக்கி உழுது எருவாகஉபயோகப்படுத்தலாம்.