பச்சைப்பயறு விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு

தயார் செய்துள்ள பார்களின் பக்கவாட்டில் குழிக்கு இரண்டு விதை என்ற விகிதத்தில் ஊ ன்ற வேண்டும் செடிக்குச் செடி 10 சென்டி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் சாகுபடி செய்யலாம்.

மண்

களர் ,உவர் மற்றும்அமில தன்மை இல்லாத செம்மண் சாகுபடிக்கு ஏற்றது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories