பச்சை மிளகாய் உரங்கள்

அடியுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இரவைபயிர் இரண்டிற்கும் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். விதைத்த 70 அல்லது 100 மற்றும் 130வது நாள் நாற்றுகள் நட்ட 30, 60, 90 நாள் ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து இடவேண்டும் உரமிட்ட பிறகு நீர்ப்பாய்ச்சவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

பூக்கள் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும் பூக்கள் விடும் நட்ட 60 அல்லது விதைத்த 100 வது நாளில் ஒரு முறை 30 நாட்களுக்கு பிறகு இரண்டாவது முறையும் வளர்ச்சி ஊக்கியை என்ஏ ஏ எனில் 10 மில்லிகிராமும் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மிளகாய்ச் செடியில் நன்றாகப் பூ எடுக்க பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் .இவ்வாறு தெளிப்பதால் பூ நன்றாக விடும் .அதே போல் துளிரும் நன்றாக வளரும். நோய் எதிர்ப்பு தன்மை அதிகம் கிடைக்கும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories