மக்காச்சோளத்துக்கு பூஞ்சானக் கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி

இயற்கை விவசாயத்தில் மக்காசோளத்தை உயிரி உரத்துடன் விதை நேர்த்தி செய்து நடவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். விதைகளை நடவு செய்வதற்கு முன்பு ஆறிய அரிசி கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை தலா 200 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்த பிறகு நிழலிலுலர்த்தி நடவு செய்ய வேண்டும்.

மக்காச்சோளத்துக்கு மண்புழு உரம் பயன்படுத்தலாம்

மக்காசோளத்திர்கு மண்புழு உரம் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு டன் (1000 கிலோ) மண்புழு உரத்தினை இடவேண்டும்.

சித்து விடை சிறுகுழி விடை வேறுபாடுகள் என்ன?

இரண்டுமே ஒன்றுதான் .ஒரு சில சிறு விடை எனவும் , ஒரு சிலர் சித்து கூழி எனவும் கூறுவார்கள்.

மரவள்ளிக் கிழங்கில் சப்பாத்தி பூச்சியை எப்படி கட்டுப்படுத்துவது?

மரவள்ளி கிழங்கு மாவுப்பூச்சி அதிகம் தாக்கும். இதனை தடுக்க 5 சதவீதம்(5 கிலோ வேப்பம் கொட்டை பொடி) வேப்பங்கொட்டை சாறு 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories