ASD – 16 நெற்பயிரில் கதிர் வரும் பருவத்தில் என்ன உரங்களை இடவேண்டும்

கற்பூர கரைசல் தெளிப்பதன் மூலம் கதிரைதாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தொடர்ந்த மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை வாரம் ஒரு முறை பாசன நீரில் கலந்து விடுவதால் அனைத்து சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும் .இதனால் நல்ல மகசூல் கிடைக்கும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் சூடோமோனஸ் கலந்து வயலில் தெளிப்பதன் மூலம் பாக்டீரியாவால் ஏற்படும்குல நோயை கட்டுப்படுத்தலாம்.

வரப்பு பயிர்கள்

நெல் வயல் வரப்புகளில் பயிர் வகை பயிர்களை விதைத்து லாபகரமானது. உளுந்து பயிர் மிகவும் நல்லது.

காய்கறி பயிர்களில் வெண்டைவரப்பு பயிருக்கு மிகவும் ஏற்றது .நட்ட 45 நாளிலிருந்து 90 நாட்கள் வரை மகசூல் கொடுக்கும் .

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories