வெண்டை சாகுபடியில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை

 

 

காய்கறிகள் சாகுபடியில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் காணப்பட்டால் அந்த காய்கறிகளில் வெண்டை சாகுபடியில் சில நோய்கள் இருக்கும். அந்த வெண்டை சாகுபடியில் நோய் மேலாண்மை குறித்து இங்கு காணலாம்.

வெண்டையில் பொதுவாக காய்த் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

இவற்றை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும்.

எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறி வைக்க வேண்டும்.

மேலும் காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை அவ்வப்போது சேகரித்து அகற்ற வேண்டும்.

முட்டை ஒட்டுநியாக டிரைக்கோடெர்மா ஏக்கருக்கு போதுமான எண்ணிக்கையில் விடவேண்டும்.

வேப்பங்கொட்டை பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளித்தால் காய் புழுக்கள் கட்டுப்படும்.
நூற்புழு தாக்குதலை தடுக்க விதைக்கும் போது எக்டருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட்டால் பயிர் வளரும்போது நூற்புழு தாக்குதல் இருக்காது.

கோடை காலத்தில் மஞ்சள் தேமல் நோயை அதிக அளவில் தாக்கும்.

இந்த நோய் வெள்ளை ஈக்கள் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது.

இந்த பூச்சியை முதலில் கட்டுப்படுத்த 2 மில்லி வேப்பெண்ணையை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் குறைந்த வெண்டையில்அதிக மகசூலும் லாபமும் பெறலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories