கன்றுகள் எப்படி தேர்ந்தெடுத்து நேர்த்தி செய்வது?.

நல்ல மகசூல் தரக்கூடிய தாய்மரத்தின் கிழங்கிலிருந்து வளரும் 2 – 3 அடி உயரம் கொண்ட மூன்று மாத வயதுடைய கன்றுகளே சிறந்தவை.

இதன் எடை 1.5 – 2 கிலோவாகவும், பூச்சி நோய் தாக்காததாகவும் இருக்க வேண்டும்.

திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட கன்றுகளையும் பயன்படுத்தலாம்.

கிழங்கின் அடிப்பாகத்திலுள்ள வேர்களை நீக்கி 0.1 சதவிதம் எமிசான் கரைசலில் 5 நிமிடம் அமிழ்த்தி வைத்து நடவு செய்தால் வாடல் நோயைத் தவிர்க்கலாம்.

நூற்புழு தாக்குதலை தடுக்க சீவிய கன்றுகளை சேற்றுக் குழம்பில் நனைத்து அதன்மேல் 40 கிராம் கார்போபியூரானை சீராகத் தூவி நடவு செய்ய வேண்டும்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories