நாக்கு பூச்சி நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!-

 

 

இந்த நோய் நாக்குப்பூச்சி என்ற உருண்டை புழுவினால் ஏற்படுகிறது. இந்த நோயின் தாக்கம் இளம் கன்றுகளில் தான் காணப்படுகிறது.

குறிப்பாக எருமை கன்றுகளில் அதிகமாக காணப்படும் இந்த உருண்டை புழுக்களின் இளம் புழுப் பருவம் சீம்பால் வழியாக தாய் மடியில் இருந்து இளங்கன்றுகளுக்கு செல்கிறது.

இந்த இளம் பருவம் கண்டு உடலில் 25 சென்டி மீட்டர் நீளம் வரை வளர்ந்து நோயை உண்டாக்குகிறது.

இந்த நோய் கன்றுகள் களிமண் நிறத்தில் பழுப்பு கலந்த கழிச்சல் காணப்படும்-

சாணம் துர்நாற்றத்துடன் இருக்கும். புழுக்களின் நச்சுயிரி களால் வயிற்றுவலி ஏற்படும்.புழுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவர்கள் இழக்க நேரிடும்.

பரிசோதனை செய்து புழுக்களின் முட்டைகள் உள்ளதா என்று பார்த்து இந்த நோயை கண்டறியலாம்.

நோய்களுக்கு குடற்புழு நீக்கம் செய்ய கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து அளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories