பிறந்த கன்றுகளை பராமரிக்கும் முறை!

கன்றானது பிறந்தவுடன் அதன் உ டலின் மேற்பரப்பில் காணப்படும் ஈரத் திணை தாய்ப்பசு தன்னுடைய நாக்கால் நக்கி உலர்ந்துவிடும்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில் தூய்மையான துணி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் கன்றுக்கு சுவாசம் சீராகும் உள்ளது என்பதையும் பரிசோதிக்கும் கொள்ள வேண்டும்.

சுவாசிக்கும் சிரமம் ஏற்பட்டால் கைகளால் அதன் நெஞ்சுப்பகுதியில் அழுத்தி தேய்க்கவும் மூலம் சுவாசிக்கும் செய்யலாம் அதன் மூக்கில் ஏதேனும் சளி போன்ற அடைப்புகள் இருந்தால் அதனை சுத்தம் செய்ய வேண்டும்.

பிறந்த கன்றுகளுக்குஉடனடியாக சீம்பால் குடிக்க செய்ய வேண்டும் கன்று தானே எழுந்து சென்று பால் குடிக்க முடியாதா சூழ்நிலையில் சீம்பால் கரந்து சுத்தமான பாட்டிலில் அடைத்து கொடுக்க வேண்டும்.

பிறந்த கன்றுகளும் நான் எதற்கு சக்தி சீம்பால் கொடுப்பதால் கிடைக்கிறது.

மேலும் சீம்பாலில் உள்ள நோய்எதிர்ப்புபுரதங்களை உறிஞ்சும் தொன்மையானது பிறந்த கன்றுகளில் படிப்படியாக குறைந்து 24 மணி நேரத்தில் முற்றிலுமாக குறைந்துவிடும் நாள் ஒன்றுக்கு கன்றும் இடையில் பத்தில் ஒரு பாகம் சீம்பால் கொடுக்க வேண்டும்.

அதாவது 20 கிலோ எடையுள்ள கன்றுக்குதினசரி இரண்டு லிட்டர் அவரை பால் கொடுக்க வேண்டும் இந்தப் பாலின் அளவானது மூன்று நாள் கழித்து எடை அளவு ஒரு பாகம் என்ற அளவில் குறைத்து கொள்ளலாம்.

கன்றினை சீம்பால்குடிக்கும் குடிக்க அனுமதிப்பதற்கு முன்னதாகசிறிதளவும். பால் மா ட்டின் அனைத்தும் கொம்புகளில் இருந்தும் கரைந்து விட வேண்டும்.

அப்படி செய்வதன் மூலம் பால் ஏற்படும் நோய்த் தொற்று தவிர்க்க முடியும கன்று ஈன்ற பசுவுக்கு மடி நோய்க்கான அறிகுறி தென்படும் சமயத்தில் கன்றுகளை சீம்பால் கொடுக்கவும் அனுமதிக்கும் கூடாது.

கோமாரி பாதிக்கப்பட்டிருக்கும் பசுக்களிடம் இருந்து கன்றுகளின் பால் குடிக்க கூடாது இத்தகைய சீம்பால்கிடைக்காதா சமயங்களில் கன்றுகளுக்கு கீழ்கண்ட முறையில் உணவு அளிக்கலாம்.

சாதாரண பசும்பால் 6oo சுத்தமான தண்ணி 300 மில்லிவிளக்கெண்ணெய் அரைதேக்கரண்டி கோழி முட்டை ஒன்று குளுக்கோஸ் ஒன்று கரண்டி போன்ற எடுத்துக்கொண்டு நாள் ஒன்றுக்கும் 3 முறை இந்த கலவையில் கொடுக்க வேண்டும்.

பிறந்தும் கன்றின் தொப்புள் கொடியின் அதன் உடம்பிலிருந்து 2 அங்குலம் வெட்டி சுத்தமானகத்திரிக்கோல் கொண்டு வெட்டி அதன் மீது கிருமி நாசினி தடவிசுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் துட்டு கொடி மூலம் நோய்த்தொற்றுஏற்படாது .

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories