சின்னவெங்காயம் தரம் பிரிக்க இயந்திரம்

இயந்திரத்தினால் என்ன பயன்

சின்ன வெங்காயத்தை தரம் பிரித்து சரக்குகளை சுத்தம் செய்து விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் சந்தைப்படுத்துவது மிகவும் எளிது

இந்த இயந்திரங்களை பயன்படுத்துவதால் நேரம் மற்றும் மனித உழைப்பு சேகரிக்கப்பட்டு செலவு குறைகிறது வெங்காயத்தையும் எளிதில் கூடுதல் விலைக்கு விற்க முடியும்

எப்படி இயங்கும்

தரம் பிரிக்கும் இயந்திரத்தை கைகளால் இயங்குவது மின்சாரத்தில் இயங்குவது என இரு வகைகளில் வடிவமைத்துள்ளார்கள். இந்த இயந்திரங்கள் சின்ன வெங்காயத்தை மூன்று பாகங்களாகப் பிரிக்க முடியும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories