சோலார் பம்பு செட்

 

விவசாயத்தில் மின்வெட்டு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது இந்த சோலார் பம்ப்செட் .இவற்றை நிறுவ அரசு மானியம் வழங்குவதால் சோலார் பம்பு செட் அமைத்ததில் செலவு அதிகம் ஏற்படாது.

இது சூரிய ஒளியை கொண்டு உற்பத்தியாகும் .மின்சாரம் அப்படியே பயன்படுத்தப்படுகிறது எனவே மின்வெட்டு காலத்திலும் நன்கு தடை இன்றி பயிர்களுக்கு நீர் பாசனம் செய்ய முடியும்.

பெட்டியுடன் உள்ள டிராக்டர்

அக்காலத்தில் பொருள்களை எடுத்துச் செல்ல மட்டுமே பயன் பட்டதுபோல் ,இக்காலத்தில் டிராக்டர் பயன்படுகிறது. ட்ராக்ட்டர் உடன் இணைக்கப்பட்டுள்ள பெட்டியின் உதவியுடன் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

விவசாய கருவிகள் வைக்கோல் உர மூட்டைகள் கொட்டைகள் ஆகியவற்றை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றுவதற்கு விவசாயத்திற்கு இது பெரிதும் உதவுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories