டிராக்டரால் இயக்கப்படும்கலப்பை

உழவு இயந்திரம் என்பது வயலில் உழுவதற்கு பயன்படும் ஒரு இயந்திரம் ஆகும். கலப்பையில் மாட்டை பூட்டி உழுவது போல கலப்பை பூட்டப்பட்ட இந்த இயந்திரத்தின் மூலம் மண்ணை பண் படுத்தலாம். மாடுகள் பூட்டப்பட கூடிய கலப்பை களைவிட வலுவான கலப்பைகள் இதில் கூட்டலாம் சீராகவும் விரைவாகவும் வயலை உழும் இதன்மூலம் மனித உழைப்பு குறைக்கப்படுகிறது.

நெல் அறுவடை இயந்திரம்

தற்போது ஏற்பட்டுள்ளதாக கூலி ஆட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த சாதனம்உள்ளது.

அதிலும் கூட்டு அறுவடை இயந்திரம் மூலம் நெற்பயிர் அறுவடை முதலில் பிரித்தெடுத்தல் வரை அனைத்து செயல்முறைகளையும் செய்து விடலாம் .இதற்கு குறைவான ஆட்களே போதுமான நேரமும் மிச்சப்படுத்துகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories