நெற்பயிரில் களை எடுக்கும் கருவி

வரிசையில் நடவு செய்த நெற்பயிரில் களை எடுக்க இந்த கருவி பயன்படுகிறது. இந்த கருவியானது இறுதியில் சூழலும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு உருளை பகுதிகளையும் சேற்றில் எளிதாக செல்வதற்கு ஏற்ற மிதப்பான் போன்ற அமைப்பையும் கொண்டுள்ளது .மேலும் இந்த நபர் நடந்தவாறே தள்ளிச் செல்ல நீண்ட கைப்பிடியும் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு உருளையை கொண்ட கருவியால் ஒரு வரிசையிலும் அதேபோல் இரண்டு உருளை பகுதியை கொண்ட கருவியில் ஒரே சமயத்தில் இரண்டு வரிசையிலும் எளிதில் களை எடுக்க முடியும்.

தீவனப்பயிர் வெட்டும் கருவி

இந்த கருவியானது தீவனப்பயிர் சிறு துண்டுகளாக வெட்ட பயன்படுகிறது .பசும்புல் காய்ந்த தீவனப்பயிர் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை ஒரே சீராக வெட்ட உதவும் கருவியை பயன்படுத்தலாம் .இது மனித சக்தியால் இயங்கக்கூடியது.

தீவனப்பயிர் வெட்டும் கருவியினால் தீவன பயிர் நுழைக்கும் த ட்டும் மற்றும் வளைவான கூர்முனை தகடு பொருத்தப்பட்டுள்ளது இதை கருவியினால் தீவனப்பயிர் வெட்டுவது எளிது .இதனை உபயோகித்தால் வேலைப்பளு குறைகிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories