பூண்டு பயிரிடுதல்

 

 

வளமான வசதிகொண்ட செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றது.

நிலம் தயாரித்தல்
நிலத்தை குறுக்கும் நெடுக்குமாக உழவு செய்து மண்ணை பயன்படுத்த வேண்டும் .கடைசி உழவின் போது எக்டருக்கு 30 கிலோ தொழு உரம் ,1 கிலோ வேப்பம் புண்ணாக்கு போன்ற ஒரு கலவைகளை அடியுரமாக இடவேண்டும் .பிறகு ஒரு மீட்டர் அகலமும் 15 சென்டிமீட்டர் உயரமும் தேவையான அளவு நீளமும் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதை அளவு
விதை பூண்டிலிருந்து 8 முதல் 10 மில்லி மீட்டர் விட்டம் மற்றும் 4 கிராமுக்கு அதிகமாக எடை கொண்ட பூண்டு பற்களைதேர்வு செய்ய வேண்டும்.ஒரு எக்டருக்கு நடவு செய்ய சுமார் 500 முதல் 600 கிலோ பூண்டு பற்கள் தேவைப்படும்.

விதை நேர்த்தி
நடுவதற்கு முன்பு முதலில் பூண்டுகளை நீரில் அமிழ்த்தி எடுக்கவேண்டும் .அதன்பிறகுஅமிர்த கரைசலில் விதைகளை 15 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு நிழலில் உலர்த்திய பிறகு நடவு செய்ய வேண்டும்.

விதைத்தல்
விதைப் பற்களை பாருக்கு பார் 15 சென்டிமீட்டர் இடைவெளியிலும் விதைக்க விதை 10 சென்டி மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories