வேளாண்மை செய்திகள்!

தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு மக்காச்சோளம் உளுந்து பச்சைப்பயிறு பொருட்கள் வெள்ளரிக்காய் பரங்கிக்காய் தர்பூசனி வெற்றிலை போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர் இது தவிர வேறு சாகுபடியும் செய்து வருகின்றனர் மற்றும் பூ சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகின்றன அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட எல் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது இதனால் தஞ்சை திருக்கானூர் பட்டி கொள்ளங்கரை சூரக்கோட்டை நடிகை கூடங்குளம் ஒரத்தநாடு உள்ளீட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எல் எள்அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரமிருமுறை வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நடக்கிறது தற்போது காலை 10 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஏலத்துக்கு விவசாயிகள் மட்டுமே வந்தனர் வியாபாரிகள் வரவில்லை இதனால் புதன் சனிக்கிழமைகளில் நடக்கும் வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் வரும் 24 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories