கருவேப்பிலை விதைத்தல்

குழித்தட்டுகளில் தென்னை நார்க்கழிவு நிரப்பி அதில் ஒரு விதை வரை ஊன்ற வேண்டும். விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

50 முதல்60 வயதான நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். தொட்டியின் அளவைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டுநாற்றுகளை நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்

நாற்று நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பிறகு தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தென்னை நார் கழிவு சேர்ப்பதாக ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories