பயிர்களில் களை மேலாண்மை

விதைகளை விதைத்த பிறகு பயிர்கள் வளரும் போது இடையில் கலைகளும் வளரும், அந்த சமயத்தில் களை எடுக்க வேண்டும்.

மேலும் நிலத்தில் உள்ள மண்ணை அடிக்கடி கிளறி விடுவதால் வேர்களுக்கு காற்று சுலபமாக செல்லும். இதனால் களைகள் வளராமல் தடுக்க முடியும்.

கூலியாட்களை வைத்து கைகளை எடுக்காமல் நம் குடும்பத்தை சேர்ந்தவர்களே எடுக்கலாம். கலைகள் மட்டுமின்றி மற்ற வேலைகளுக்கும் குடும்பத்துடன் சேர்ந்த உழைக்கவேண்டும் .பயிர்சாகுபடி என்பது ஒரு முறை களை எடுத்தால் போதுமானது .அதன்பிறகு பயிர்கள் வளர்ந்து நிழல் மூடி விடுவதால் கலைஎடுக்கும் அவசியமில்லை.

அறுவடை

கடைசியாக அறுவடை செய்த பிறகு நமக்கு விதை மற்றும் உழ வுக்கான செலவு மட்டும்தான், மற்ற மீதி அனைத்துமே நமக்கு லாபம் தான்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories