பூண்டு பயிர் பாதுகாப்பு முறைகள்

இலைப்பேன்

இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த 10 சதவீதம் வேப்பங்கொட்டை சாற்றை பயிரிட்ட 45, 60, 75வது நாட்களில் தெளிக்க வேண்டும்.

வெள்ளை வண்டுகள்

வெள்ளை வண்டுகளை கட்டுப்படுத்த இரவு 7 மணி முதல் 9 மணி வரை விளக்குப் பொறியை வயலில் பொருத்தி அவற்றை சேகரித்து அழிக்க வேண்டும்.

வெட்டு புழுக்கள்

வெட்டு புழுக்களைக் கட்டுப்படுத்த பயிரின் தண்டு பகுதியில் வேப்பிலை கரைசலை மாலை நேரங்களில் ஊற்ற வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories