காலிபிளவர் பயிர் இடுவது எப்படி

 

மலைப்பகுதிகளில் கீபாயின்ட் ,பனிப்பந்து, செகண்ட் பூசாத போலி ஆகிய ரகங்கள் ஏற்றவை. சமவெளிப் பகுதிகளுக்கு மார்வெல், பாட்னா,செகண்டரி ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும்.

பருவம்

ஆகஸ்ட் செப்டம்பர் டிசம்பர் ஜனவரி வரை உள்ள காலம் பயிர் செய்ய ஏற்றது.

மண்

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் பயிரிட ஏற்றது .பயிரிட குளிர்ச்சியான பனிமூட்டம் தேவை. பொதுவாக இம்மாதிரி பனிமூட்டம் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தமிழ்நாட்டில் சமவெளிகளில் பயிர்களை குளிர் காலத்தில் பயிர் செய்யலாம் .மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 வரை உள்ள நிலங்கள் ஏற்றவை.

நாற்றங்கால் தயாரித்தல்

ஒரு லிட்டர் பயிரிட 100 சதுர மீட்டர் அளவுள்ள இடம் தேவைப்படும். தொழுவுரம் கலப்பு உரம் 10 கிலோ மற்றும் 50 கிராம் சோடியம் சல்பேட் டேட் , 100 கிராம் போரக்ஸ் மண்ணை நன்கு கிளறி விட்டு ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும் .பாத்தி யைச் சுற்றி 2.5 கிராம் காப்பர் குளோரைடு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும்.

விதை அளவு

ஒரு எக்டருக்கு 375 கிராம் விதைகள் தேவைப்படும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள பாத்திகளில் 10 சென்டிமீட்டர் நேர்கோட்டில் விதைகளை விதைத்து மணல் மூடிக்கொண்டு மெல்லிய போர்வைஅமைக்க வேண்டும். பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும்.

விதைத்தல்

ஆரோக்கியமான 30 முதல் 40 நாட்கள் ஆன நாற்றுக்களை நாற்றங்காலில் இருந்துவேர்கள் சேதமடையாமல் மிக கவனத்துடன் பரித்து நடவு செய்ய வேண்டும். வயலில்நீர்பாய்ச்சி 6ox3o சென்டிமீட்டர் அல்லது 60x 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன்நீர் பாய்ச்ச வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories