கோவக்காய் பயன்கள்

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது

கோவலன் பிரச்சனைக்கும் கையில் ஏற்படும் சொறி சிரங்கு அதற்கான மருந்தாக பயன்படுகிறது

கோவை இலையை கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும் கண்கள் குளிர்ச்சிபெறும் கோவக்காய் இலையை அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்து வந்தால் வேர்க்குருவராமல் தடுக்கலாம்

வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories