சாத்துக்குடிக்கு உரங்கள் எப்படி இடுவது

இயற்கை உரமாக ஒரு ஏக்கருக்கு 7 டன் எரு 300 கிலோ மண்புழு உரம், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா சூடோமோனஸ் ஆகியவை தலா 20 கிலோ இவற்றை ஒன்றாக கலந்து ஆண்டுக்கு ஒருமுறை மழைக்காலத்துக்கு முன்பாக கொடுக்க வேண்டும் ஐந்து வயது மரங்களுக்கு 3 அடி இடைவெளியிலும் அதற்குமேல் வந்துள்ள வளர்ந்துள்ள மரங்களுக்கு 5 அடி இடைவெளியில் இரண்டு அடி அகலத்திற்கு வட்டப்பாத்தி எடுத்து மேற்கண்ட கலவையில் ஒவ்வொரு மரத்துக்கு 10 கிலோ அளவுக்கு வைக்க வேண்டும்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீரோடு 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories