தக்காளியின் பயன்கள்

நன்கு பழுத்த தக்காளி இரண்டு அல்லது மூன்று எடுத்து சிறிது சிறிதாக அரிந்து மிக்ஸியில் ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு .இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.

உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் காலைப் பலகாரமாக சாப்பிட்டால் உடல் எடை கட்டுப்பாடு அடையும்.

தக்காளியை அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் தருகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories