நூக்கல் காயைக்கு தேவையான உரங்கள்

 

எட்டாம் நாள் ஏக்கருக்கு நான்கு டன் வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்க வேண்டும். இதுவே வெ ட்டுப்புழு வேறுகளை தாக்குகின்ற வெள்ளை புழு, கருப்பு புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

35-ம் நாளில் ஒன்றரை டன் மண்புழு உரம் கொடுக்க வேண்டும்.

45 நாட்களுக்கு மேல் பத்திக்கு ஒரு லிட்டர் பிண்ணாக்குக் கரைசல், 40 கிலோ கடலைப்புண்ணாக்கு ,60 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 100 கிலோ பசுஞ்சாணம், 3 கிலோ வெல்லம் ஆகியவற்றை 3oo லிட்டர் தண்ணீரில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து தெளிக்க வேண்டும்.

பயன்கள்

இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது.

ஜீரண சக்தி அதிகரிக்க உதவுகிறது.

குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியாக்கும்.

நூக்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பெருக்கும் தன்மை கொண்டது.

குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories