பீட்ரூட் களை கட்டுப்பாடு

பீட்ரூட் விதையை நடவு செய்த பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் பல செடிகள் முளைத்து வரும்.

விதைத்த 20 நாளில் நல்ல வளமான செடிகள குருத்துக்கள்ஒன்று வீதம் விட்டு மற்றவற்றை கலைத்துவிட வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

வண்டுகள் மற்றும் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த இஞ்சி ,பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் தெளித்து விடலாம்.

வேரழுகல் நோய் கட்டுப்படும் ஜீவாமிர்த கரைசலை செடிகளின் வேர்களில் படும்படி தெளித்து விடலாம்.

நீர் நிர்வாகம்

விதைத்த ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு தேவைப்படும் போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை
விதைத்த 60 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகி விடும். கிழங்குகளில் வட்டமான வெள்ளை நிற கோடுகள் முழுவதும் பரவுவதற்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்

விதைத்த 120 நாட்களில் எக்டருக்கு 20 முதல் 25 டன்கள் மகசூல் கிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories