வெள்ளரியும் அதன் பயன்களும்

 

வெள்ளரிக்காயின் தாயகமும் இந்தியாதான் .வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும்.

வெள்ளரிக்காயில் 99 சதவீதம்உயிர்ச்சத்து உள்ளது

அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கலோரி அளவைக் குறைக்க உதவுகிறது

வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

வெள்ளரியில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் சோடியம் கால்சியம் மக்னீசியம் இரும்பு பாஸ்பரஸ் கந்தகம் சிலிகன் குளோரின் போன்றவை உள்ளது
வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் அதிகமாக உள்ளது.

கோடை காலங்களுக்கு ஏற்ற பழங்களில் இதுவும் ஒன்று.

வெள்ளரிக்காயை மட்டும் அல்ல இது பழுத்த பழம்ஆனாலும் குணங்களும்மாறாமல் பயனளிக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories