வெள்ளரி சாகுபடி

அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது .மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும் .அதன்பிறகு 1.5 மீட்டர் இடைவெளியில் 45 சென்டி மீட்டர் அளவுள்ள ஆழம் ,அகலம் ,நீளத்தில் குழிகளை வெட்ட வேண்டும். அதில் மக்கிய தொழுஉரம் கலப்பு உரம் 100 கிராம் இட்டு குழியை நிரப்பி ஆறப்போட வேண்டும்.

விதை அளவு

ஒரு எக்டருக்கு நடவு செய்ய 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதை நேர்த்தி செய்த விதைகளை குழிக்கு 4 முதல் 5 விதைகளில் நீரைபாய்ச்ச வேண்டும்.

விதைகள் விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories