தக்காளி நாற்றங்கால் தயாரித்தல்

நாற்றங்கால் தயாரிக்க தொழு உரம் ,மணல் ஆகியவற்றை சம அளவில் கலந்து மேட்டுப் பாத்திகளை நடுப்பகுதியில் அமைக்க வேண்டும் ,இந்த பார்ட்டிகளில் 10 சென்டி மீட்டர் இடைவெளியில் கோடுகள் கிழித்து அதில் ஒவ்வொரு விதையாக விதைக்க வேண்டும் .அல்லது சிறிய பிளாஸ்டிக் பைகளில் மண் கலவையை நிரப்பி அதில் ஒரு கோப்பைக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த தாமிர ஆக்சிகுளோரைடு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து விதைகளை முளைத்து வரும் பொழுது பிறகு 7 நாள் கழித்தும் ஊன்ற வேண்டும். விதைக்கும் போது ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் கார்போ பியூரான் குருணை மருந்து இட வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். ஒரு லிட்டர் குளோரின் மருந்து 500 லிட்டர் நீரில் நன்றாக கலந்து நாற்று நடுவதற்கு முன்பு நிலத்தடி நீர் பாய்ச்சவேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories