பயிர்களைஎவ்வளவு இடைவெளியில் நட வேண்டும்

பீர்க்கங்காய்

பார்சலுக்கு இடையே உள்ள இடைவெளியில் 2.5 மீட்டர் பயிருக்கு பயிர் 1.5 சென்டிமீட்டர் இடைவெளி வேண்டும்

கோவக்காய்

பயிருக்கு பயிர் மற்றும் வரிசைக்கு வரிசை 6x 6 அடி

வெண்டைக்காய்
பார்சலுக்கு இடையே உள்ள இடைவெளி 45 சென்டிமீட்டர் பயிருக்குப் பயிர் 30 சென்டிமீட்டர் இடைவெளி

பாகற்காய்

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 2 x 1.5 மீட்டர் இடைவெளி

காலிஃப்ளவர்

பயிருக்கு பயிர் மற்றும் வரிசைக்கு வரிசை 60 x 30 சென்டிமீட்டர் அல்லது 60 x 45 சென்டிமீட்டர்

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories