மணத்தக்காளி நாற்றங்கால் தயாரித்தல்

 

 

விதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப்படுகிறது ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைக்க வேண்டும். பழங்களை காயவைத்து விதையை சேகரித்து சாம்பலுடன் சீராக தூவ வேண்டும்.

நிலம் தயாரித்தல்

ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரத்துடன் கலந்து பரவலாக கோடை உழவு செய்ய வேண்டும் .பிறகு அதில் தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

நடவு செய்தல்

கன்றுகள்30 சென்டிமீட்டர்x45 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் .நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 சென்டிமீட்டர் வரை வந்துவிடும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விடுவதால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories