கோமாரி நோயால் வரும் புண் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளும்!

 

கோமாரி நோயால் வரும் புண் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளும்!

கோமாரி வாய்ப்புண்:

கோமாரி வாய்ப்புண் ஒரு நச்சுயிரி நோய் ஆகும் .இது மாடு ஆடு மற்றும் பன்றிகளை தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்பளங்கள் ஏற்படும்.

எச்சில் ஆனது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். கால் ப்பகுதியில் கொழும்பு பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் ஏற்படும்.

பாதிக்கப்பட்ட கால்நடைகளின்மடியில் கன்றுகளைத் பாலூட்ட விடக்கூடாது.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்து பொருட்கள்:

தேங்காய்த்துருவல்-1 தேங்காய் (பால் கட்டியது) சீரகம்- 50 கிராம் வெந்தயம்- 30 கிராம் மஞ்சள் பொடி 10 கிராம் கருப்பட்டி 20 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

= சிகிச்சை முறை -மாடு ஒன்றுக்கு உள் மருந்து: (வாய்வழியாக)
=
சீரகம் வெந்தயம் மஞ்சள் ஆகியவற்றை அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்று தினமும் இருவேளை குறைந்தபட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும்.
=
ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகளும் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையை தூக்கி பிடித்து இரு கடா வாய் பகுதியில் மெதுவாக உள்ளே செலுத்த வே=ண்டும்.
=
கோமாரி கால் புண்

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்து பொருட்கள் குப்பைமேனி 100 கிராம் பூண்டு மஞ்சள் 100 கிராம் உப்பு எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறை வெளிப்பூச்சு மருந்து

முதல் மூன்று பொருட்களை இ டித்து இ லு ப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கால் உப்பு மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பிறகு மேற்கண்ட மருந்த இடவேண்டும்.

மாட்டிற்கு வாயில் அடிக்கடி கொப்புளங்கள் வருது

வேப்பம் கொழுந்து மஞ்சள் கல் உப்பை நன்கு அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் தடவி விடலாம்.

இதேபோல் காலில் இருந்தாலும் தடவி விட்டால் விரைவில் குணமாகிவிடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories