மாடுகளின் வயிறு உப்புசத்தை குறைக்கும் வழிமுறைகள் யாவை?

 

மணல் கலந்த வண்டல் மண்ணிலிருந்து கலி வண்டல் மண் வரை அனைத்து மண் வகைகளிலும் கரும்பு வளர்ச்சிக்கு ஏற்றது.

அரப் பு மோர் கரைசலில்என்ன நன்மை கிடைக்கும்?

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சித்தாக்குதல் வேகமாக குறையும் .இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் பல நோய்களும் அண்டாது.

அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி அதிகம் கிடைக்கும். இக்கரைசலை ஒரு வளர்ச்சி ஊக்கிகள் காரணமாக மகசூல் அதிகரிக்கும்.

அவரை அதிகமாக அஸ்வினி பூச்சிகள் தாக்குகிறது. அதற்கு என்ன செய்யலாம்?

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் மட்டும் 3 லிட்டர் கோமியம் கலந்த ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். அல்லது 3 முறை தெளிக்கலாம். இவற்றைத் தவிர்ப்பதன் மூலமும் அஷ்வினி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோளத்தில் தண்டு புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?
அவரை அல்லது தட்டைப்பயிர் ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம்.

விளக்குப் பொறியை வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். தண்டு புழுவை குறைக்கலாம்.

மாடுகளின் வயிறு உப்புசத்தை குறைக்கும் வழிமுறைகள் யாவை?

 

இதற்காக முருங்கைக் கீரையை அரைத்து உப்பு சேர்த்துக் கொடுக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories