மாடுகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம்

 

முதலுதவி சிகிச்சை

ஒரு மாட்டிற்கு வெற்றிலை பத்து, பிரண்டை கிரண்ட் 10 கொழுந்து ,வெங்காயம் 15 ,இஞ்சி 100 கிராம் ,பூண்டு 10 பல் ,மிளகு 10 எண்ணிக்கை, சின்ன சீரகம் 25 கிராம், மஞ்சள் 10 கிராம் ஆகியவை தேவைப்படும். சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்த பிறகு மற்ற பொருள்களோடு கலந்து வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் கலந்து பிறகு சிறுசிறு உருண்டைகளாக பிரித்து கல்லுப்பு சேர்த்து நாக்கின் மேல் தடவி ஒரு வேலையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும். வயிறு உப்புசம் அதிகமானால்கால்நடைகள் மூச்சுவிட சிரமப்படும் .உடனே கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories