மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி எப்போது போட வேண்டும்?

மக்காச்சோளம் பயிரிட ஏற்ற தட்பவெப்ப நிலை என்ன?

மக்காசோளம் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இரவு நேர வெப்பநிலை 15.6 டிகிரி செல்சியஸ்க்கு குறையாது பகுதிகளில் சாகுபடிக்கு ஏற்றது. பனியை தாங்கி வளரும் திறன் கொண்டவை.

விதை முளைக்க 21 டிகிரி வெப்பமும் பயிர் வளர்ச்சிக்கு 32டிகிரி வெப்பமம் தேவை. மேலும் ஆழமான ஆழமான,வளமான, வடிகால் வசதி தேவை கொண்ட மண் தேவை.கார அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 வரை இருக்கும் இருக்க வேண்டும்.

வாழைகளை மழைக்கு முன் நோய்களிலிருந்து எப்படி பாதுகாப்பது?

வாழைத் தோட்டங்களில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் .கலைகள் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட இடைவெளியில் வாழை கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அல்லது காய்ந்த இலைகளை தோட்டத்திலிருந்து நீக்கி தீ வைத்து எரிக்க வேண்டும்.

பாகற்காய் சாகுபடியில் பந்தல் எப்படி அமைக்கலாம?

பாகற்காய்சாகுபடியில் வசதிக்கு ஏற்ப பந்தல் அமைக்கசவுக்கு ,மிலார் பந்தல், மூங்கில் பந்தல் ,நைலான்ஒயர் பந்தல், கல் நடவு போன்றவைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பந்தல் அமைக்கலாம்,

இவ்வாறு பந்தல்கல் அமைப்பதால் சுமார் 5 வருடங்கள் வரை பயன்படுத்தலாம்.

தென்னை மரத்திற்கு வேர் வழியாக மீன் அமிலம் கொடுக்கலாம?

தென்னை மரத்திற்கு வேர் மூலம் மீன் அமிலத்தை கொடுக்கலாம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தென்னை மரத்திற்கு 2o o மில்லி மீன் அமிலம் கரைசல் வேர் மூலமும் கொடுப்பதால் நுண்ணூட்டச் சத்துக்கள் குறைபாடு நீங்கி மரங்கள் செழிப்பாக வளர்ந்து அதிக விளைச்சல் கொடுக்கும்.

மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி எப்போது போட வேண்டும்?

கோமாரி தடுப்பூசி கால்நடைகளுக்கு பராமரிப்பு துறை மூலம் ஆண்டுகளுக்கு இருமுறை அதாவது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அந்தந்த பகுதி கால்நடை மருத்துவர்கள் மூலம் இலவசமாக மாடுகளுக்கு போடப்படுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories