முயல்களைத் தாக்கும் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்..

முயல்களைத் தாக்கும் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்..

1. முயல் நச்சுயிரி நோய் வைரஸ்

தெள்ளுப் பூச்சிக்கொசு போன்ற உயிரிகளால் பரவுகிறது.

கண்களில் எரிச்சல்,நீர் கோர்ப்பு, காதுகள், ஆசனவாய் பிறப்பு உறுப்புகளில் நீர் கோர்ப்பு, கண் இமையும், சவ்வும் வீங்குதல், தோலில் இரத்த ஒழுக்கு சரியான பலன் தரும் சிகிச்சைகள் கிடையாது.

இந்நோய் தாக்கினால் 100 சதவிகிதம் இறப்பு நேரும்.

2. பாஸ்சுரேல்லா நுண்ம நோய் பாக்டீரியா (பாஸ்சுரெல்லா மல்டோசிடா)

மூச்சு விட முடியாமை, குறிப்பிட்ட இடத்தில் குடல் அழற்சி, காது குருத்தெலும்பு சீழ்கட்டி, மேலும் இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகும்.

சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபடிமிடின் கொண்டு தடுக்கலாம்.

3. இரத்தக் கழிச்சல் நோய்

புரோட்டோசோவா எய்மெரியா மேக்னா எய்மெரிய பர்ஃபோ ரென்ஸ் எய்மெரியா ஸ்டெய்டே

பசியின்மை, உடல் மெலிதல், வயிறு வீங்குதல்

சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபமிடின் நைட்ரோ பியூரசோன் கொண்டு சிகிச்சை அளிக்கலாம்.

4. கோழை குடல் அழற்சி எதன் மூலம் பரவுகிறது என்பது தெளிவாக அறியப்படவில்லை

வயிற்றில் கோழை, கட்டி, வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிறு உலர்ந்து போய்விடும்.

தடுப்பு முறைகள் ஏதுமில்லை.

5. மடிவீக்க நோய் ஸ்டிரெப்டோ காக்கஸ், ஸ்டெஃபைலோ காக்கஸ் சிவந்த, ஊதா நிற நாளங்கள் எதிர் உயிர்ப்பொருள்.

6. காது சொறி

சோரோஃபீட்ஸ் குனிகுளி

தலையை ஆட்டுதல், காதுகளால் காதை பிராண்டுதல், காதிலிருந்து கெட்டியான திரவம் வழியும் பென்ஸைல் பென்ஸோயேட் (அஸ்காபியல்).

காதை சுத்தப்படுத்திய பிறகு மருந்தளிக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories