கொய்யா\ பயிர் பாதுகாப்பு

தேயிலைக் கொசு

தேயிலை கொசுவை கட்டுப்படுத்த மாலத்தியான் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். வேம்பு எண்ணெய் 3 சதம் அடர்த்தியில் தெளிப்பதால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். மருந்து தெளிக்கப்பட்ட மரத்திலிருந்து க ணிகளை உடனே அறுவடை செய்யக்கூடாது.

அசுவினி தாக்குதல்

அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த 3 குளோரோஃபார்ம் அல்லது டைமித்தோயேட் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பழ ஈக்கள்

பழ ஈக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் 50 ஈஸி மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் நான்கு முறை தெளிக்க வேண்டும்,

செதில் பூச்சிகள்

செதில் பூச்சி காணப்பட்டதால் பார்சல் 0.0 5 அதனுடன் வேப்ப எண்ணெயை 5 மில்லி கலந்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து தெளிக்கவேண்டும்.

சொரிநோய்
பழங்களில் சொறி நோய் காணப்பட்டால் காப்பர் ஆக்சி குளோரைடு 0.25 சதம் அல்லது போர்டோக் கலவை 0.5 சதம் தெளிக்கவேண்டும்.

அறுவடை

செடிகள் நட்ட இரண்டாம் வருடத்தில் இருந்து காய்க்க ஆரம்பித்து விடும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories