வெள்ளைபுழு வேர்ப்பகுதியில் சென்று வேர்களை அழிக்கிறது இதற்கு என்ன தீர்வு

கரும்புப் பயிரில் வெற்புழுவை கட்டுப்படுத்த உயிரியல் முறையையே மிகச்சிறந்ததாகும் .அந்த வகையில் புழுக்களை தாக்கும் எத்திரோப்பியடிஸ் இண்டிகாஎன்ற நூற்புழுக்களை ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களில் ஏக்கருக்கு 6 கிலோ கிராம் என்ற விகிதத்தில் தொழு உரத்துடன் கலந்து வயலில் ஈரப்பதம் இருக்கும் போது இடலாம்.

கத்திரி செடியில் களை அதிகம் உள்ளது என்ன செய்யலாம்

செடிகள் மீது படாதவாறு இயற்கை களைக்கொல்லி அடிக்கலாம்

மாடி தோட்டத்தில் கொய்யா மாதுளை ஆரஞ்சு போன்றவை செடிகளின் பிஞ்சு கீழே கொட்டாமல் இருக்க என்ன செய்வது?

தேங்காய்பால் கரைசலை பயன்படுத்துவதால் பூக்கள் உதிர்வதை தடுக்கிறது .அதிகப்படியான பிஞ்சுகள் வருவதற்கு உதவிபுரிகிறது. நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரிக்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories