ஆடுகளுக்கு டெட்டனஸ் ஜன்னி நோய்க்கான தடுப்பூசி எப்போது போட வேண்டும் ?

ஆடுகளுக்கு கிளாஸ்டிரீடியம் டெட்டணி என்ற நுண்கிருமிகள் உடலில் உள்ள ஏதேனும் காயங்கள் மூலம் பரவி நோயை உண்டாக்குகிறது.

குட்டி ஈன்றஇரண்டு நாட்களுக்கு பின் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். குட்டி ஈன்ற ஒன்றரை முதல் இரண்டு மாதங்கள் (6-8 வாரத்தில்) தடுப்பூசி போட வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories